நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி; வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்

 நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.  40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தார் சீமான். அதன் விவரம் வருமாறு:- 1) திருவள்ளூர் – மு.ஜெகதீஷ் சந்தர்  2) வடசென்னை – DR அமுதினி 3) தென் சென்னை – முனைவர் சு.தமிழ்ச்செல்வி 4) மத்திய சென்னை – முனைவர் இரா.கார்த்திகேயன் 5) திருப்பெரும்புதூர் … Continue reading நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி; வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்